Tuesday, December 22, 2015

யூரியாவின் கதை.......

புதுசா மழை பெஞ்சா அதென்னா செடி கொடி எல்லாம் ஜம்முன்னு வரது?
காத்தில 78% நைட்ரஜன் இருக்கு என்கிறது தெரிஞ்சதுதானேமழை பெய்யறப்ப அது இந்த நைட்ரஜனையும் கூட சேர்த்துக்கொண்டு யூரிக் ஆசிடை உருவாக்கறதுஇது இயறகையா வர யூரிக் ஆசிட்அது இலைகளின் மேலே ஒரு ஸ்ப்ரே அடிச்ச மாதிரி தங்கிடுதுஇதை உறிஞ்சி செடி ஊக்கம் பெறும்உடனே பச்சையம் (க்லோரோபில்அதிகமாகும்.செடி கொடி எல்லாம் பச்சைப்பசேல்ன்னு இருக்கும்இதுதான் அட்மாஸ்பியர் செடி களுக்கு செய்யறது.
பின்னே யூரியா போடறதை தப்புன்னு சொல்றீங்க?
ஆமாம்கடையில விக்கிற யூரியால 40% தான் யூரியா மீதி என்னடான்னு கேட்டுப்பாருங்கஎவனும் வாயை திறக்க மாட்டேங்கறான்பில்லர் என்கிறாங்கசரிஅந்த பில்லர் என்னஅது செடி கொடுகளுக்கு நல்லதான்னு கேட்டா பதில் வராது.
இந்த யூரியா மார்கெட்டுக்கு வந்த கதையே பலருக்கும் தெரியாது.
இரண்டாம் உலகப்போர் அப்ப ஹிட்லர் அமேரிக்கா செஞ்சுகிட்டு இருந்த ஹைட்ரஜன் பாம் க்கு எதிரா ஆயுதம் தயாரிக்க உத்தரவு போட்டான்ஜெர்மன் விஞ்ஞானிகள் எல்லாம் சேந்து ஆராய்ச்சி செஞ்சு ’நைட்ரஜன் பாம்’ செய்ய திட்டம் போட்டாங்கஅதுக்கு நிறைய லிகர் ஆஃப் அம்மோனியாஅம்மோனியம் ஹைட்ராக்ஸைட்தேவையா இருந்ததுஅதை தயாரிக்க நிறையவே மின்சாரமும் தேவைப்பட்டதுஅதனால நதிக்கரையோரம் இருந்த பல மின் நிலையங்கள் பக்க்த்தில இதுக்காக பாக்டரி அமைச்சாங்கஏராளமான அளவு தயாரும் ஆச்சுஆனா அந்த சமயத்தில உலகப்போர் முடிவுக்கு வந்துடுத்துஜெர்மனியை ரஷ்யாவும் மத்த நாடுகளும் பங்கு போட்டுக்கொண்டனஸ்டாக் எடுத்தப்ப இந்த மாதிரி நிறைய அம்மோனியம் ஹைட்ராக்ஸைட் இருக்கறது தெரிஞ்சதுஇதை என்ன செய்யறது?
யூரியாவா தயார் செஞ்சு உரமா விக்க முடிவு பண்ணாங்கஇந்த நேரத்தில ஐரோப்பியர்கள் இந்தியர்களை பாத்து இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தாங்கஅதை மாத்த முடியலைசரி இதை எப்படியாவது மூணாவது உலக நாடுகள்ல ‘டம்ப்’ செஞ்சுடுவோம்ன்னு முடிவு பண்ணி ஆப்பிரிக்கா இந்தியாவில எப்படியாவது தலையில கட்ட நினைச்சாங்கஇதுக்கு அப்ப இருந்த ப்ரிட்டிஷ் அரசு அரசுத்துறை மூலமாவே ப்ரமோட் பண்ணாங்கரகசியமா ராத்திரியோட ராத்திரியா ஒரு வயல்ல யூரியாவை போட்டு அடுத்த வயல்ல போடாம வ்ட்டுடுவாங்கரெண்டு வாரம் கழிச்சுப்பாத்தா யூரியா போட்ட வயல்ல இருந்த பயிர் எல்லாம் பச்சைப்பசேல்ன்னு ஆயிருக்கும்அடுத்த வயல்ல சாதாரணமா இருக்கும்விவசாயி இதென்னடான்னு குழம்பி இருக்கறப்ப இவங்க போய் தோ பார்இதுக்கு மருந்து போட்டா சரியாயிடும்தொரை வெச்சு இருக்கான் போய் வணக்கம் பண்ணி வாங்கிக்கன்னு அனுப்புவான்இப்படியாக யூரியா விறபனை ஆச்சுரசாயன் உரம் வந்ததும் விவசாயிக்கும் நிலத்துக்கும் இருக்கிற தொடர்பு கொஞ்சம் கொஞ்சமா அறுந்து போக ஆரம்பிச்சதுஇதான் யூரியாவின் கதை.

No comments:

Post a Comment